Cap Gemini S.A. பிரென்சு நாட்டை சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் எனும் இடத்தை தலைமையிடமாககொண்டு செயல்படுகிறது. இது தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மற்றும் உலகின் மிகப்பெரியஆலோசனை சேவை, அவுட்சோர்சிங் மற்றும் தொழில்முறை சேவைகளை வழங்குகின்றன. இந்நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 145,000 ஊழியர்களைக்கொண்டுள்ளது. இது செர்ஜ் கேம்ப் , (தற்போதைய துணைத் தலைவர்), என்பவரால் 1967 ஆம் ஆண்டு பிரான்ஸ்ல் உள்ள கிரனோபிளில் நிறுவப்பட்டது. பால் ஹெர்மிலின் கேப்ஜெமினி குழு தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.

கேப்ஜெமினி வட மற்றும் தென் அமெரிக்கா, வட ஐரோப்பா & ஆசியா பசிபிக் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் தங்களின் பிராந்திய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதன் சேவைகள் நான்கு துறைகளில் மூலம் வழங்கப்படுகிறது அவை ஆலோசனை , தொழில்நுட்பம், அவுட்சோர்ஸிங் மற்றும் உள்ளூர் நிபுணத்துவ சேவைகள். மேலும் இதன் சொஜிட்டி (Sogeti) , என்ற துணை நிறுவனமான மூலமாகவும் சேவைகள் வழங்கப்படுகிறது. பால் ஹெர்மிலின் , கேப்ஜெமினி குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

வரலாறு

[edit]

கேப்ஜெமினி 1967 ம் ஆண்டு செர்ஜ் கேம்ப் (Serge Kampf) என்பவரால் நிறுவன மேலாண்மை மற்றும் தரவு செயலாக்க நிறுவனமாக நிறுவப்பட்டது. 

வாரியம் மற்றும் உதவி தலைவர்

மேலான்மை

[edit]

கேப்ஜெமினி நிர்வாக குழு 18 உறுப்பினர்களைக் கொண்டது.பால் ஹெர்மிலின் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார்.பால் ஹெர்மிலின் 1993 ல் கேப்ஜெமினியில் சேர்ந்தார் மற்றும் 2002 ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். 

இடங்கள்

[edit]

கேப்ஜெமினி 40 நாடுகளில் நாடுகளில் செயல்பட்டு வருகிறது.உகந்த செலவுகள் மற்றும் தரத்தை உறுதி செய்தல் அதே நேரத்தில் விரைந்த வினியோகம் ஆகியவற்றில் சிறந்தவை. 

சேவைகள்

[edit]
Services[1]
Application Lifecycle Services Application Outsourcing Services Capgemini's Business Process Management Solutions Business Process Outsourcing (BPO)
Cloud Services Consulting Services Cybersecurity Digital Customer Experience
Finance & Accounting Global Engineering Services Green IT Infrastructure Services
Insights & Data Local Professional Services Mobile Solutions Procurement
Ready2Series Service Integration Service Management Social Business
Supply Chain Management Testing Services Workforce Management
  1. ^ https://www.capgemini.com/our-services

பகுப்பு:பிரெஞ்சு நிறுவனங்கள்